தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு


UPDATED : நவ 09, 2026 12:38 PM

ADDED : நவ 09, 2026 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:38 PM ADDED : நவ 09, 2026 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கல்வி அழுத்தம், போட்டி மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களிடையே ஏற்படும் மன அழுத்தத்தை கையாள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மூன்று மாநகராட்சி பள்ளிகளில் நடந்தது. 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

எல் அண்ட் டி நிறுவனத்தின் பெண்கள் தலைமையிலான சமூக மேம்பாட்டு பிரிவான பிரயாஸ் அறக்கட்டளை, மாநகராட்சி மற்றும் வெஸ்ட்ரிக் அறக்கட்டளை இணைந்து கோணவாய்க்கால்பாளையம், மேட்டூர், சித்தனபுரம் ஆகிய மாநகராட்சி பள்ளிகளில் இந்நிகழ்வுகனை நடத்தினர்.

உளவியல் ஆலோசகர் மகேஷ் மாணவர்களிடம், மனநலத்தின் முக்கியத்துவம், மன அழுத்தத்தை கையாளும் முறை, நேர்மறை சிந்தனை மேம்பாடு, பிரச்னைகளை பெற்றோர் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்வது குறித்து விளக்கமளித்தார். பள்ளி ஆசிரியர்கள், பிரயாஸ் அறக்கட்டளை நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us