தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஆதிதிராவிடர் விடுதிகளில் பயோ மெட்ரிக்

ஆதிதிராவிடர் விடுதிகளில் பயோ மெட்ரிக்

ஆதிதிராவிடர் விடுதிகளில் பயோ மெட்ரிக்


UPDATED : பிப் 11, 2025 12:00 AM

ADDED : பிப் 11, 2025 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2025 12:00 AM ADDED : பிப் 11, 2025 10:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி :
அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் முழு அளவில் பயன்பாட்டிற்கு வந்தன.

மாநிலம் முழுவதும் 1324 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன. இதில் மாணவர்கள், காப்பாளர்கள், சமையலர்கள் ஆகியோரின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் மிஷின் கள் அமைக்கப்பட்டன. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகத்தில் இந்த பதிவுகள் சேகரமாகும். இதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. படிப்படியாக அவை களையப்பட்டு தற்போது முழு அளவிலான இயக்கம் தொடங்கியுள்ளது.

மாணவர்கள், சமையலர், காப்பாளர்கள் பயோ மெட்ரிக்கில் விரல்பதிவு செய்ய வேண்டும்.

துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், விரல்ரேகை மட்டும் இன்றி, கண்கள் கருவிழி பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். இதனால் சமையலர்கள், காப்பாளர்கள் முறையான நேரத்தில் விடுதிக்கு வருகின்றனர். இந்த தரவுகள் தலைமை அலுவலகத்தில் பதிவாவதில் சிறு பிரச்னை உள்ளது. அதை சரி செய்ய இயக்குனரகம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us