தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சி


UPDATED : ஏப் 08, 2026 05:46 PM

ADDED : ஏப் 08, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2026 05:46 PM ADDED : ஏப் 08, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம், நியூசெஞ்சுரி புத்தக நிலையம் இணைந்து இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தியது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கே. அறிவொளி திறந்து வைத்தார்.

கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். புத்தகங்களை நகரம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முரளிதரன், பாகனேரி ஊராட்சி முன்னாள் தலைவர் சுவாமிநாதன் பெற்றுக் கொண்டனர்.

வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர்கள் மோகனசுந்தரம், இளங்கோவன், அழகர்சாமி, சிவக்குமார், வழக்கறிஞர் சங்கச்செயலர் சித்திரைச்சாமி, பொருளாளர் தீபன்சக்கரவர்த்தி வாழ்த்தி பேசினர். வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us