தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புத்தக திருவிழா நாளை துவக்கம்

புத்தக திருவிழா நாளை துவக்கம்

புத்தக திருவிழா நாளை துவக்கம்


UPDATED : மார் 01, 2025 12:00 AM

ADDED : மார் 01, 2025 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 01, 2025 12:00 AM ADDED : மார் 01, 2025 10:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் :
விழுப்புரத்தில் 3வது புத்தக திருவிழா நாளை துவங்குகிறது என, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:


விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 3வது புத்தக திருவிழா நாளை 2ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடக்கும் புத்தக திருவிழா தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடக்கிறது. தினமும், பேச்சாளர்களின் சொற்பொழிவு, பட்டிமன்றம் நடக்கிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us