sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு நான்கு தேர்வு மையங்கள்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு நான்கு தேர்வு மையங்கள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு நான்கு தேர்வு மையங்கள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு நான்கு தேர்வு மையங்கள்


UPDATED : மார் 01, 2025 12:00 AM

ADDED : மார் 01, 2025 10:14 AM

Google News

UPDATED : மார் 01, 2025 12:00 AM ADDED : மார் 01, 2025 10:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
வால்பாறையில் நான்கு தேர்வு மையங்களில், மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் மார்ச், 3ம் தேதி, பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட வால்பாறை தாலுகாவில், மொத்தம் உள்ள, 7 பள்ளிகளில் படிக்கும், 395 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக அட்டகட்டி, சோலையாறுடேம், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிகள், துாய இருதய மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கான வினாத்தாள்கள், வால்பாறை மகளிர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us