sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புத்தகங்கள் உறுதுணை

/

புத்தகங்கள் உறுதுணை

புத்தகங்கள் உறுதுணை

புத்தகங்கள் உறுதுணை


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 09:19 AM

Google News

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 09:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:
அரசு கலைக்கல்லுாரி, முதலாம் ஆண்டு வழிகாட்டி பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்தலைவர் சீத்தாராமன் வரவேற்றார்.

தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன் பேசுகையில், சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்; ஒழுக்கம், வாழ்க்கை சிறக்க உதவும். போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வாழ்வில் சிறப்பான இடத்தை அடைய புத்தக வாசிப்பு உறுதுணையாக இருக்கும்; போட்டி தேர்வுக்கும் உதவும், என்றார்.






      Dinamalar
      Follow us