தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறனறி தேர்வுக்கு புத்தகம் வழங்கல்

திறனறி தேர்வுக்கு புத்தகம் வழங்கல்

திறனறி தேர்வுக்கு புத்தகம் வழங்கல்


UPDATED : அக் 19, 2026 02:39 PM

ADDED : அக் 19, 2026 02:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 02:39 PM ADDED : அக் 19, 2026 02:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் மாவட்ட கல்வித்துறை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து, இலவச பயிற்சி நுால்களை வழங்கின.

முதன்மை கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். ராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்காக, ஒரு லட்சத்து, 75,000 ரூபாய் மதிப்பிலான, 725 செட் மனத்திறன் தேர்வு பயிற்சி நுால் மற்றும் படிப்பறிவு தேர்விற்கான கற்றல் நுால்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் தேர்வு பொறுப்பு ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us