தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 24, 2026 11:38 AM

ADDED : நவ 24, 2026 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:38 AM ADDED : நவ 24, 2026 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்படும் மருத்துவப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலி செவிலியர் பணியிடங்களுக்கு டிச.,4க்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்களை https://theni.nic.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us