sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்


UPDATED : மே 04, 2024 12:00 AM

ADDED : மே 04, 2024 10:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2024 12:00 AM ADDED : மே 04, 2024 10:08 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 20ம் தேதிக்கு பின் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடந்தன.
வரும் 20ம் தேதிக்கு பின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ பக்கமான, https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில், தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us