UPDATED : டிச 10, 2024 12:00 AM
ADDED : டிச 10, 2024 10:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
கோவையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ க்களின் ஆய்வுக் கூட்டம் வரும் 16, 17 தேதிகளில் நடக்க உள்ளது.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடக்கிறது. இக்கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.