sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'டிஜிலாக்கர்' வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு

'டிஜிலாக்கர்' வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு

'டிஜிலாக்கர்' வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : அக் 03, 2025 10:07 AM

ADDED : அக் 03, 2025 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2025 10:07 AM ADDED : அக் 03, 2025 10:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் யு.பி.எஸ்.சி., தலைவர் அஜய்குமார் கூறியதாவது:


யு.பி.எஸ்.சி., தேர்வில் முறைகேடு என்பதற்கு இடமில்லை. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் தேர்வர்கள், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக செயல்பட்ட பூஜா கேத்கர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர், மாற்றுத்திறனாளி, ஓ.பி.சி., சான்றிதழ்களில் முறைகேட்டில் ஈடுபட்டார்.

இனி வரும் நாட்களில், 'டிஜிலாக்கர்' வழியே சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us