sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு சான்று வழங்கல்

மாணவர்களுக்கு சான்று வழங்கல்

மாணவர்களுக்கு சான்று வழங்கல்


UPDATED : ஜன 30, 2026 02:22 PM

ADDED : ஜன 30, 2026 02:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2026 02:22 PM ADDED : ஜன 30, 2026 02:23 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: வனம், வன உயிரினங்களின் பாதுகாப்பு, சவாலுக்கான தீர்வு குறித்த பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கும் விழா சிவகங்கையில் நடந்தது.

சிவகங்கை மாவட்ட வனத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து மாவட்ட அளவில் 50 பள்ளிகளில் இருந்து 500 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு சாவல், தீர்வுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் ஆர்., மகேந்திரன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மாணவர்களுக்கு சான்றுகளை வழங்கினார். உதவி வனப்பாதுகாவலர் மலர்கண்டன் வரவேற்றார். மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் சிறப்பு வகித்தார்.

வனச்சரகர்கள் கார்த்திகேயன், பார்த்திபன், சுப்புராஜ், ஜெயசீலன், செந்தில்குமார் உட்பட வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். வனச்சரக அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us