தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


UPDATED : நவ 27, 2024 12:00 AM

ADDED : நவ 27, 2024 08:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2024 12:00 AM ADDED : நவ 27, 2024 08:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இன்று நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் சென்னைப்பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னைப் பல்கலை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us