தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு


UPDATED : நவ 27, 2024 12:00 AM

ADDED : நவ 27, 2024 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2024 12:00 AM ADDED : நவ 27, 2024 05:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜன.,25ம் தேதி நடக்க உள்ளது.

2024-25 கல்வி ஆண்டில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதும் மாணவ மாணவிகளில் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும். தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us