UPDATED : மார் 10, 2025 12:00 AM
ADDED : மார் 10, 2025 01:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மொழிபெயர்ப்புக்கான, சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி இருக்கும், பேராசிரியை விமலாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எனது ஆண்கள் நுாலுக்காக, 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வாகி இருக்கும், விமலாவிற்கு என் பாராட்டுகள். கல்விபுலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும், தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.