sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்ச்சி விகிதம் 92.09%

/

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்ச்சி விகிதம் 92.09%

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்ச்சி விகிதம் 92.09%

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்ச்சி விகிதம் 92.09%


UPDATED : மே 16, 2025 12:00 AM

ADDED : மே 16, 2025 09:56 AM

Google News

UPDATED : மே 16, 2025 12:00 AM ADDED : மே 16, 2025 09:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் 2025ம் ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று வெளியானது.

இந்த ஆண்டு 8,07,098 மாணவர்கள் தேர்வுக்கு எழுந்தனர். இதில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றதுடன், தேர்ச்சி விகிதம் 92.09% ஆகும். இத்தேர்வில் 4,24,610 மாணவிகளும் (95.13%), 4,03,949 மாணவர்களும் (88.70%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.92% அதிகரித்துள்ளது. மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பெறலாம்.






      Dinamalar
      Follow us