தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு


UPDATED : அக் 09, 2026 05:34 PM

ADDED : அக் 09, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 05:34 PM ADDED : அக் 09, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:


செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் - 4 போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வரும் 15ம் தேதி தொடங்கப்படுகிறது.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

போட்டி தேர்வுக்கு தயாராகும், தேர்வாளர்கள், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடவ் மாவட்ட வேலைவாய்ப்பு துறையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 27426020, 94990 55895, 94868 70577 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us