sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஏழை மாணவிக்கு உதவிய கலெக்டர்

ஏழை மாணவிக்கு உதவிய கலெக்டர்

ஏழை மாணவிக்கு உதவிய கலெக்டர்


UPDATED : மே 29, 2025 12:00 AM

ADDED : மே 29, 2025 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2025 12:00 AM ADDED : மே 29, 2025 10:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.

மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த இம் முகாமுக்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். எதிர்காலம், வேலைவாய்ப்பு குறித்து தெளிவு ஏற்பட மாணவர்களிடம் கலெக்டர் ஆலோசனை வழங்கினார். பெற்றோரை இழந்தவர்களுக்கு உயர்கல்வி உதவிக்கான நடவடிக்கை மேற்கொண்டார்.பொருளாதார ரீதியாக சிரமப்படும் வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு பள்ளி மாணவி நதியா தனியார் கல்லுாரியில் உயர்கல்வி சேர்க்கைக்கு கலெக்டர் உறுதி செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us