sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்து 24 மாணவருக்கு மூச்சு திணறல்

/

பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்து 24 மாணவருக்கு மூச்சு திணறல்

பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்து 24 மாணவருக்கு மூச்சு திணறல்

பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்து 24 மாணவருக்கு மூச்சு திணறல்


UPDATED : ஆக 24, 2024 12:00 AM

ADDED : ஆக 24, 2024 10:46 AM

Google News

UPDATED : ஆக 24, 2024 12:00 AM ADDED : ஆக 24, 2024 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:
அரியலுார் மாவட்டம், தேளூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இப்பள்ளி ஆய்வகத்தில் இருந்த ஒரு கம்ப்யூட்டர் நேற்று திடீரென வெடித்தது. இதில், ஏற்பட்ட புகை அந்த வகுப்பறையில் பரவியதால், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியர், 24 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவ - மாணவியரை, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அனுப்பி, சிகிச்சை அளித்தனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ரத்தினசாமி, எம்.எல்.ஏ., சின்னப்பா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பது தெரிந்தது.






      Dinamalar
      Follow us