தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஆசிரியர் கூட்டணி கண்டனம்

ஆசிரியர் கூட்டணி கண்டனம்

ஆசிரியர் கூட்டணி கண்டனம்


UPDATED : நவ 21, 2024 12:00 AM

ADDED : நவ 21, 2024 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2024 12:00 AM ADDED : நவ 21, 2024 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட செயலாளர் அரசு அறிக்கையில் தஞ்சை, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ரமணியை, இளைஞர் ஒருவர் வகுப்பறையில் புகுந்து குத்தி கொலை செய்தது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது; வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது இருக்க ஆசிரியர்களுக்கு அரசு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us