தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.ஐ.டி.,ல் தேர்வான மாணவருக்கு பாராட்டு

என்.ஐ.டி.,ல் தேர்வான மாணவருக்கு பாராட்டு

என்.ஐ.டி.,ல் தேர்வான மாணவருக்கு பாராட்டு


UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM

ADDED : ஜூன் 17, 2025 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM ADDED : ஜூன் 17, 2025 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
நான் முதல்வன் திட்டத்தின் கல்லுாரி கனவு நிகழ்வின் மூலம் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி , இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் அஜய்குமார்.

இவர் லாரி டிரைவர் மகன், என்.ஐ.டி., ரூர்கேலாவில் உலோகப் பொறியியல் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மாணவரை நேரில் அழைத்து பாராட்டி கலெக்டர் ஜெயசீலன் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.5000 வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us