தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா


UPDATED : ஆக 30, 2026 07:02 PM

ADDED : ஆக 30, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 07:02 PM ADDED : ஆக 30, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்:
குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஊட்டச்சத்து உணவுத் திருவிழா நடந்தது.

தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். ஆசிரியை கோமளா வரவேற்றார். ஆசிரியை திவ்யா நோக்கவுரையாற்றினார். நல்லாசிரியர் வெற்றிவேல், உணவுத் திருவிழா அரங்கை திறந்து வைத்து, மாணவர்கள் வைத்திருந்த ஊட்டச்சத்து உணவுகளை ஆய்வு செய்தார்.

பட்டதாரி ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, சங்கரதேவி, தேவி, வனிதா, நான்சி, செந்தில் ஆகியோர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உணவு வகைகளை மதிப்பீடு செய்தனர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, வருண், குபேரன், சுகந்தி, அமலா, அருளரசி, அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் உணவு வகைகளை மதிப்பீடு செய்தனர்.

40க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறந்த உணவு வகைகளைக் கொண்டு வந்த மாணவர்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழாசிரியர் இரிசப்பன் நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us