UPDATED : ஜூன் 16, 2026 05:39 PM
ADDED : ஜூன் 16, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
தமிழகத்தில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் வரும் ஜூலை 1 முதல் 24ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ல் வெளியிடப்பட உள்ள நிலையில், விருப்பமுள்ள தொடக்க, நடுநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வரும் ஜூன் 22ம் தேதிக்குள் 'எமிஸ்' இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
