தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/19ல் தனியார் வேலை மேளா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

19ல் தனியார் வேலை மேளா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

19ல் தனியார் வேலை மேளா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


UPDATED : ஜூன் 16, 2026 05:40 PM

ADDED : ஜூன் 16, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 05:40 PM ADDED : ஜூன் 16, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் 4வது தளத்தில் உள்ள அலுவலகத்தில் வரும், 19ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 02:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

10ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள், தங்களின் சுயவிவரக்குறிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் பங்கேற்கலாம்.

வேலை தேடுவோர் மற்றும் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 94990 55944 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us