தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்

மருத்துவ சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்

மருத்துவ சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்


UPDATED : அக் 18, 2025 10:38 AM

ADDED : அக் 18, 2025 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2025 10:38 AM ADDED : அக் 18, 2025 10:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு, நவ., 14 வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், 2025 - 26 கல்வியாண்டில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க, நவ., 14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு, https://www.stanleymedicalcollege.in/ என்ற இணைத்தள முகவரியிலேயோ அல்லது 98405 05701 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us