தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் வாட்ஸ்ஆப் சேனல்: பாலோ செய்யுங்கள் வாசகர்களே

தினமலர் வாட்ஸ்ஆப் சேனல்: பாலோ செய்யுங்கள் வாசகர்களே

தினமலர் வாட்ஸ்ஆப் சேனல்: பாலோ செய்யுங்கள் வாசகர்களே


UPDATED : மே 18, 2024 12:00 AM

ADDED : மே 18, 2024 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2024 12:00 AM ADDED : மே 18, 2024 05:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது ஊரில் நம்பர் ஒன் நாளிதழ் தினமலர் ஏற்கனவே சமூக வலை தளங்களான டெலிகிராம், X தளம் , பேஸ்புக், யுடியூப், த்ரெட்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இவற்றுக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலகோடி பேர் இவற்றை பாலோ செய்கின்றனர்.

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தினமலர் தொழில்நுட்பத்திலும் எப்போதும் பின் தங்கியதில்லை, லேட்டஸ்டாக வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தில் தினமலர் தனி சேனலை துவக்கி உள்ளது.

வாசகர்கள் இந்த சேனலை பாலோ செய்வதன் மூலம் நாட்டு நடப்புகள், சினிமா , விளையாட்டு, ஆன்மீகம், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இதோ வாட்ஸ் ஆப் தினமலர் சேனல் லிங் : https://www.whatsapp.com/channel/0029VafOvP54NVih9kT69x3l இந்த லிங்கை கிளிக் செய்து , ஓபன் ஆனதும் மேலே வலது மூலையில் இருக்கும் 'பாலோ' என்ற பட்டனை டச் செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us