தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவருக்கு டைரி விநியோகம்

அரசு பள்ளி மாணவருக்கு டைரி விநியோகம்

அரசு பள்ளி மாணவருக்கு டைரி விநியோகம்


UPDATED : செப் 07, 2026 10:09 PM

ADDED : செப் 07, 2026 10:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:09 PM ADDED : செப் 07, 2026 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்:
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இலவச டைரி வழங்கப்பட்டது.

அன்னூர் குளங்கள் அறக்கட்டளை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 119 ஏக்கர் பரப்பளவு உள்ள அன்னூர் குளம் சீரமைக்கு பணி மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கஞ்சப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில், 100 மாணவ, மாணவியருக்கு, டைரிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி ஆசிரியைகள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us