தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி தேர்வு தேதி மாற்றம் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி தேர்வு தேதி மாற்றம் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி தேர்வு தேதி மாற்றம் கல்வித்துறை அறிவிப்பு


UPDATED : மார் 13, 2026 01:54 PM

ADDED : மார் 13, 2026 01:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2026 01:54 PM ADDED : மார் 13, 2026 01:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வுகள் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


நிர்வாக காரணங்களால், வரும் 14ம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் மட்டும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரை 17ம் தேதியும், 6 முதல் 9ம் வகுப்பு வரை 18ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு 25ம் தேதி தேர்வு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 14ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மற்ற தேதிகளில் நடக்க வேண்டிய தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us