sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்முனைவு பயிற்சி

தொழில்முனைவு பயிற்சி

தொழில்முனைவு பயிற்சி


UPDATED : அக் 14, 2024 12:00 AM

ADDED : அக் 14, 2024 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2024 12:00 AM ADDED : அக் 14, 2024 09:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான தேனீ வளர்ப்பு குறித்த தொழில்முனைவு பயிற்சி நடந்தது.

அமெரிக்கன் கல்லுாரி, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். துறைத்தலைவர் சந்திரமணி துவக்கி வைத்தார். இந்திய, இத்தாலி தேனீக்கள், கொட்டாத தேனீக்கள் அவற்றை வளர்ப்பது, கையாள்வது குறித்து நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். டீன் மகேந்திரன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us