தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒவ்வொரு துளியும் முக்கியம் பள்ளியில் விழிப்புணர்வு

ஒவ்வொரு துளியும் முக்கியம் பள்ளியில் விழிப்புணர்வு

ஒவ்வொரு துளியும் முக்கியம் பள்ளியில் விழிப்புணர்வு


UPDATED : அக் 15, 2026 05:02 PM

ADDED : அக் 15, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:02 PM ADDED : அக் 15, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மசக்காளிபாளையம்:
மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. வடகிழக்கு பருவமழையை சரியாக பயன்படுத்தாவிடில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது.

பிரதான நீர்நிலைகள் தூர்வாரப்படவுள்ளன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

தலையில் குடம் ஏந்தி, தண்ணீரை சேகரிக்காவிடில் வரும்காலத்தில் ஒரு லிட்டர் ரூ.2,000 விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என விளக்கினர். மாதிரி மழைநீர் கட்டமைப்பு அமைத்து மாணவர்கள் அசத்தினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us