UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 09:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :
மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவுகள் ஜூலை 13ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் தெரிவித்துள்ளதாவது:
இப்பல்கலை இணைப்பு கல்லுாரிகளின் இறுதியாண்டு மாணவர்களின் 2024, ஏப்ரல் தேர்வு முடிவுகள் பல்கலை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இணையதளம் மூலம் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது போல் ஜூலை 13ல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.