UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை 1க்கான தேர்வுகள், துவங்கின; வரும் 26ம் தேதி வரை நடக்கின்றன.
அடுத்து, நிலை 2க்கான தேர்வுகள், டிசம்பரில் நடக்க உள்ளன. நேற்று துவங்கிய தேர்வில், நாடு முழுதும் 28 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றதாக, தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

