UPDATED : ஆக 22, 2025 12:00 AM
ADDED : ஆக 22, 2025 09:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், 2025ம் ஆண்டுக்கான திறந்த நிலை கல்வி மற்றும் 'ஆன்லைன்' படிப்புகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 15ம் தேதி வரை நடத்திட, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி. அறிவுறுத்தி இருந்தது.
தற்போது, அந்த அவகாசம், வரும் அக்.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.