தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எச்.டி., படிப்புக்கு கூடுதல் அவகாசம்

பி.எச்.டி., படிப்புக்கு கூடுதல் அவகாசம்

பி.எச்.டி., படிப்புக்கு கூடுதல் அவகாசம்


UPDATED : ஜூலை 11, 2026 05:16 PM

ADDED : ஜூலை 11, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2026 05:16 PM ADDED : ஜூலை 11, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையின் பல்வேறு துறைகள், பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் முழு நேர, பகுதி நேர பி.எச்.டி., படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூன் 10 முதல் ஜூலை 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில், தற்போது ஜூலை 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலை இணையவழி www.b-u.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us