sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நாட்டுப்புற இசை படிப்பு

/

நாட்டுப்புற இசை படிப்பு

நாட்டுப்புற இசை படிப்பு

நாட்டுப்புற இசை படிப்பு


UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM

ADDED : ஜூலை 11, 2024 10:13 AM

Google News

UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM ADDED : ஜூலை 11, 2024 10:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு:
நாட்டுப்புற இசை மற்றும் வில்லுப்பாட்டு பட்டயப்படிப்பு

படிப்பு காலம்:

ஓர் ஆண்டு

பயிற்றுமொழி:

தமிழ் மற்றும் ஆங்கிலம்

படிப்பின் சிறப்பம்சங்கள்:

நாட்டுப்புற இசையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்துகொள்ளுதல், வில்லுப்பாட்டு கலைக்கான கருப்பொருளை உருவாக்குதல், வில்லுப்பாட்டு கலையில் பாடுதல், விவரித்தல், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் வில்லுப்பாட்டு கலைக்கான இசை கருவிகளை கற்றல்.

தகுதிகள்:
12ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். நாட்டுப்புற இசை மற்றும் வில்லுப்பாட்டு குறித்த அடிப்படை அறிவு பெற்றிருத்தல் போதுமானது. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 15

விபரங்களுக்கு:

044-24629035/36






      Dinamalar
      Follow us