sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை


UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM

ADDED : ஜூலை 11, 2024 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM ADDED : ஜூலை 11, 2024 10:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறைவான குடும்ப வருமானத்தை கொண்ட 10ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
2024ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 12ம் வகுப்பு தேர்ச்சியின் அடிப்படையில் கல்லூரி படிப்பிற்கும் 10 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 15

விபரங்களுக்கு:
www.vidyadhan.org


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us