UPDATED : ஆக 23, 2025 12:00 AM
ADDED : ஆக 23, 2025 10:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு, 'அபார்' எனும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. அதேபோல், வெளிநாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கும், 'அபார் ஐடி' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்காக, அவர்கள் இந்திய ஆதார் பெறுவதும் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.