தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி

குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி

குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி


UPDATED : ஜூன் 07, 2026 11:41 PM

ADDED : ஜூன் 07, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 11:41 PM ADDED : ஜூன் 07, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 முதல்நிலைத் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், ஜூன் 8 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் துவங்குகிறது.

இலவசாக பாடக்குறிப்புகள், பாடவாரியான தேர்வுகள், முழு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பங்கேற்போர் https://forms.gle/zuHWWSgJEzK7WMNR9 என்ற கூகுள் லிங்கில் பதிவு செய்யலாம்.

studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் சுகபுத்ரா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us