தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 4 தேர்வு இலவச வகுப்பு 26ல் தொடக்கம்

குரூப் 4 தேர்வு இலவச வகுப்பு 26ல் தொடக்கம்

குரூப் 4 தேர்வு இலவச வகுப்பு 26ல் தொடக்கம்


UPDATED : அக் 24, 2026 02:31 PM

ADDED : அக் 24, 2026 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 02:31 PM ADDED : அக் 24, 2026 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 26ம் தேதி தொடங்கும்' என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான 'டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 4, தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.

பயிற்சியில் சேர விரும்புவோர், https://forms.gle/N8KVmJU4a1oqJRPq7 என்ற படிவத்தில், தங்களது விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நேரடியாக அல்லது decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us