தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி

கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி

கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி


UPDATED : ஏப் 15, 2026 07:22 PM

ADDED : ஏப் 15, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2026 07:22 PM ADDED : ஏப் 15, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏப்., 17 முதல் மே 1 வரை 15 நாட்களுக்கு காலை 06:30 முதல் 08:30 மணி வரையும், மாலை 04:00 முதல் 06:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், ஹாக்கி, டென்னிஸ், இறகுப்பந்து, ஜூடோ மற்றும் இதர விளையாட்டுகளில் 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.

பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us