sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இலவச பயிற்சி முகாம்

/

இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்


UPDATED : ஏப் 15, 2026 07:20 PM

ADDED : ஏப் 15, 2026 07:22 PM

Google News

UPDATED : ஏப் 15, 2026 07:20 PM ADDED : ஏப் 15, 2026 07:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏப்., 17 முதல் மே 1 வரை தடகள, குழு விளையாட்டு கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான தடகளம், கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கபடி பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஹேண்ட்பால் பயிற்சி, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

மேலும் ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், இறகுபந்து, டென்னிஸ், நீச்சலுக்கான கட்டண பயிற்சியும் அளிக்கப்படும். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம். தினமும் காலை 06:30 முதல் 08:00 மணி, மாலை 04:30 முதல் 06:00 மணி வரை பயிற்சியும் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us