தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளில் சேர இலவச பயிற்சி

அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளில் சேர இலவச பயிற்சி

அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளில் சேர இலவச பயிற்சி


UPDATED : ஆக 28, 2025 12:00 AM

ADDED : ஆக 28, 2025 08:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2025 12:00 AM ADDED : ஆக 28, 2025 08:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நாடு முழுதும் உள்ள அறிவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில், தமிழக மாணவர்கள் அதிகம் சேர, இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், 180 பேருக்கு, தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்காக, தமிழக அரசு, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us