தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுதி மாணவர்களுக்கு இலவச சீருடை

விடுதி மாணவர்களுக்கு இலவச சீருடை

விடுதி மாணவர்களுக்கு இலவச சீருடை


UPDATED : செப் 26, 2026 12:28 PM

ADDED : செப் 26, 2026 12:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 12:28 PM ADDED : செப் 26, 2026 12:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி விடுதி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளி மாணவர்களுக்காக 10 விடுதிகள் செயல்படுகிறது. இவற்றில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 240 மாணவிகள், 264 மாணவர்களுக்கு இலவச 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில், “விடுதி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்குவதுடன், ஆங்கில கற்றலை மேம்படுத்தும் வகையில் பள்ளி விடுதிகளுக்கு தலா 5 அகராதிகளும், கல்லூரி விடுதிகளுக்கு தலா 6 அகராதிகளும் வழங்கப்பட்டுள்ளன,” என்றனர்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us