தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 2,238 பள்ளிகளில் நுாற்றாண்டு விழா அரசு உத்தரவு

2,238 பள்ளிகளில் நுாற்றாண்டு விழா அரசு உத்தரவு

2,238 பள்ளிகளில் நுாற்றாண்டு விழா அரசு உத்தரவு


UPDATED : ஜன 23, 2025 12:00 AM

ADDED : ஜன 23, 2025 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2025 12:00 AM ADDED : ஜன 23, 2025 10:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் நுாறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகளில், விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலம் தமிழகம். அதிலும், நுாறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், மாவட்ட வாரியாக நுாற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்.

அதில், பெற்றோர், ஆசிரியர், முன்னாள், இந்நாள் மாணவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி பெருமைப்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இன்று நுாற்றாண்டு திருவிழாவை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைக்க உள்ளார். நாளை முதல் மற்ற மாவட்டங்களில் விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us