sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வகுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வகுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வகுப்பு


UPDATED : ஜன 23, 2025 12:00 AM

ADDED : ஜன 23, 2025 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2025 12:00 AM ADDED : ஜன 23, 2025 10:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை:
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புக்கு, முக்கியத்துவம் அளிப்பதற்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது மாநில அடைவு ஆய்வும், அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மாணவர்களின் எழுதுதல், கற்றல் மற்றும் வாசிப்புத்திறன்களும் அளவிடப்படுகிறது. இந்த ஆய்வுக்கு அரசு பள்ளிகள் தயாராகும் வகையில், தற்போது மாதிரி தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, உடுமலை வட்டார அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நேற்று மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி சிறப்பு வகுப்பு நடந்தது. மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து தலைமையாசிரியர் தங்கவேல், ஆசிரியர் கல்பனா எடுத்துரைத்தனர். பயிற்சி வகுப்புகளை வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us