தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட் -2024

கிராஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட் -2024

கிராஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட் -2024


UPDATED : மே 01, 2024 12:00 AM

ADDED : மே 01, 2024 10:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2024 12:00 AM ADDED : மே 01, 2024 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.பார்ம் படிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் பிரத்யேக திறன்தேர்வான 'கிராஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட்' தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்:
கடந்த 2010ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தேர்வை 2018ம் ஆண்டு வரை அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு - ஏ.ஐ.சி.டி.இ., நடத்தி வந்தது. 2019ம் ஆண்டு முதல் 2023 வரை தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்திய நிலையில், இந்தாண்டு நேஷனல் போர்டு ஆப் எக்சாமினேஷன் இன் மெடிக்கல் சயின்சஸ் பொறுப்பேற்று நடத்துகிறது.

படிப்பு:

மாஸ்டர் ஆப் பார்மசி

தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். 4 ஆண்டு கால பார்மசி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

https://cdn3.digialm.com/EForms/configuredHtml/1815/88593/Registration.html எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மே 8

நுழைவுத்தேர்வு நாள்:

ஜூன் 8

விபரங்களுக்கு:

https://natboard.edu.in/viewnbeexam?exam=gpat

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us