UPDATED : ஜூன் 15, 2025 12:00 AM
ADDED : ஜூன் 15, 2025 09:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 சென்னை: 
தமிழகத்தில் இன்று குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.
உதவி கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலைத் தேர்வுகள் தமிழகத்தில் இன்று நடைபெறுகின்றது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

