தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்-4 தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியீடு

குரூப்-4 தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியீடு

குரூப்-4 தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியீடு


UPDATED : செப் 04, 2024 12:00 AM

ADDED : செப் 04, 2024 08:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2024 12:00 AM ADDED : செப் 04, 2024 08:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட 6,244 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us