UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM
ADDED : ஜூலை 09, 2024 10:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :
சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரி நுழைவாயில் முன், அங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வணிகவியல் துறையின் மகாலட்சுமி தலைமை வகித்தார். அதில் கவுரவ விரிவுரையாளர்-களை பணி நிரந்தரப்படுத்தல்; ஊதிய உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.