தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்


UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM

ADDED : ஜூலை 09, 2024 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM ADDED : ஜூலை 09, 2024 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் :
சேலம், கோட்டையில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக கிரிதரன் பணியாற்றினார். அவர் ஆசிரி-யர்களின் சம்பளம், ஊக்க ஊதியம், தேர்வு நிலை ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை பெற்றுத்தரும் பணியை மேற்கொள்கிறார். அவரை, சஸ்பெண்ட் செய்து, கடந்த, 1ல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


முதுநிலை ஆசிரியர், 2 பேருக்கு தேர்வுநிலை ஊதியம் பெறுவ-தற்கு வழங்கப்பட்ட, அதே ஆணையில் கிரிதரன், அவரது வங்கி கணக்கை இணைத்துள்ளார். இதற்கு அவசரமாக தலைமை ஆசிரி-யரிடம் ஒப்புதல் பெற்று, 5.38 லட்சம் ரூபாய் கையாடல் செய்-துள்ளார். இதுதொடர்பான புகாரில், துறை ரீதியான விசாரணை நடந்தது. அதில் குற்றச்சாட்டு உறுதியாக, கிரிதரன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us